Thursday, January 27, 2011

NEW RECRUITMENT RULES FOR MAIL GUARD & MTS

மெயில் கார்ட் / MTS   நியமன விதிகள்:
மெயில் கார்ட்:  
1 25% - சீனியாரிட்டி அடிபடையில் -   MTS 
2 25% - பரிட்சை அடிபடையில் -   MTS
3  25% - பரிட்சை அடிபடையில் -   GDS
4  25% - பொது (ஓபன் மார்க்கெட்)

MTS :
1 ) 50% - சீனியாரிட்டி அடிபடையில் -   GDS
2 ) A  25% - பரிட்சை அடிபடையில் -   GDS
          நிரம்பாத பட்சத்தில்  B   பொது - GDS
3 ) A  25% - சீனியாரிட்டி அடிபடையில் -
           காசுவல் லேபர் - டெம்பரவரி ஸ்டேடஸ்
          நிரம்பாத பட்சத்தில்
      B    சீனியாரிட்டி அடிபடையில் - ௦௦௦௦௦௦௦
             காசுவல் லேபர்
          நிரம்பாத பட்சத்தில்
       C   சீனியாரிட்டி அடிபடையில் - காசுவல் லேபர் -
            டெம்பரவரி ஸ்டேடஸ் - அருகில் உள்ள டிவிசன்
          நிரம்பாத பட்சத்தில்
       D    சீனியாரிட்டி அடிபடையில் - காசுவல் லேபர் - 
             அருகில் உள்ள டிவிசன்
           நிரம்பாத பட்சத்தில்
       E  சீனியாரிட்டி அடிபடையில் - ௦௦௦௦௦௦௦ பார்ட் டைம் காசுவல் லேபர்
          நிரம்பாத பட்சத்தில்
       F பொது - GDS

மேற்கண்ட அனைத்து வழிகளில் (1 , 2 , 3 )  நிரம்பாத பட்சத்தில்
பொது (ஓபன் மார்க்கெட்)


No comments:

Post a Comment